News October 26, 2024

நாமக்கல்: மீம்ஸ், ரீல்ஸ் அனுப்பினால் பரிசு

image

தமிழ்நாடு அரசு சார்பாக ‘போதையில்லா தமிழ்நாடு’ என்கிற தலைப்பில் ரீல்ஸ், போஸ்டர் டிசைன், மீம்ஸ் போட்டிகள் நடைபெறவுள்ளன. வெற்றி பெறுபவர்களுக்கு தமிழ் வளர்ச்சி செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் நேரில் வாழ்த்தி பாராட்டுச் சான்றிதழ் வழங்குவார். தங்களது படைப்புகளை நவம்பர் 15ஆம் தேதிக்குள் Qtndiprmediahub@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க நாமக்கல் மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

Similar News

News February 4, 2026

நாமக்கல்: ரூ. 5.25-ஆக தொடரும் முட்டை விலை

image

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ. 5.25- ஆக விற்பனையாகி வந்தது. இந்த நிலையில், நாமக்கல்லில் இன்று (பிப். 03) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், அதன் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. எனவே முட்டை கொள்முதல் விலை ரூ. 5.25 ஆக நீடித்து வருகிறது. முட்டை விலை மாற்றம் இன்றி நீடிப்பதால் பண்ணையாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

error: Content is protected !!