News April 2, 2024

நாமக்கல் மாவட்ட நிர்வாகம் தகவல்

image

நாமக்கல் மாவட்டத்தில் பறக்கும் படை அதிகாரிகளால் மொத்தம் 90 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.1,91,67,955 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றில் 52 வழக்குகள் ரத்து செய்யப்பட்டு ரூ. 1,44,91,265 ரொக்கம் திருப்பி வழங்கப்பட்டுள்ளது. மேலும் ரூ. 21,50,82,357 மதிப்பிலான தங்க நகைகளும் திருப்பி அளிக்கப்பட்டுள்ளது என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Similar News

News January 23, 2026

நாமக்கல்: முட்டை விலை 5 காசுகள் உயர்வு

image

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ. 5.00- ஆக விற்பனையாகி வந்தது. இந்த நிலையில், நாமக்கல்லில் இன்று நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், அதன் விலையில் 5 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை ரூ. 5.05 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மாதத் தொடக்கத்திலிருந்து சரிவடைந்து வந்த முட்டை விலை, தற்போது 5 காசுகள் உயர்வடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

News January 23, 2026

நாமக்கல் மக்களே Certificate காணவில்லையா?

image

நாமக்கல் மக்களே! சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், பிறப்பு/இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் நமக்கு அரசின் திட்டங்களை பெற கட்டாயமாக தேவைப்படும் ஆவணங்கள். இது தொலைந்து விட்டால் இனிமே தாசில்தார் அலுவலகத்துக்கு சென்று அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே உங்கள் போனில் டவுன்லோடு செய்துக்கொள்ளலாம். இந்த <>லிங்கில் <<>>சென்று உங்கள் சான்றிதழ் எண்ணை பதிவிட்டு டவுன்லோடு பண்ணிக்கோங்க. ஷேர் பண்ணுங்க

News January 23, 2026

நாமக்கல்லில் பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை!

image

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை அரசு / அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மாணாக்கர்களின் நலன் கருதி கனமழையின் காரணமாக கடந்த 22.10.2025 அன்று விடுமுறை அளிக்கப்பட்டது. விடுமுறை அளிக்கப்பட்ட நாளினை ஈடுசெய்யும் வகையில் நாளை 24.01.2026 (சனிக்கிழமை) அன்று அனைத்து வகை பள்ளிகளும் செயல்பட வேண்டுமென மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆணையிட்டுள்ளார்.

error: Content is protected !!