News July 5, 2025
நாமக்கல் மாவட்ட இரவு ரோந்து காவலர்கள் விவரம்

நாமக்கல் மாவட்டத்தில் (ஜூலை 4) இன்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள்: நாமக்கல் – லஷ்மணதாஸ் (94432 86911), ராசிபுரம் – ஆனந்தகுமார் (94981 06533), திருச்செங்கோடு – சிவகுமார் (94981 77601), வேலூர் – கெங்காதரன் (63806 73283) ஆகியோர் tonight ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். பொதுமக்கள் அவசர தேவைக்கு இவர்களை தொடர்புகொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Similar News
News November 8, 2025
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மீண்டும் உயர்வு!

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மீண்டும் ஐந்து காசு உயர்ந்து ஒரு முட்டை விலை 5.60 காசுகளாக உயர்ந்துள்ளது நாமக்கல் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று மாலை திருச்செங்கோடு சாலை அமைந்துள்ள அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கோலி பண்ணையாளர்கள் கலந்து கொண்டு முட்டை வலையை உயர்த்த வேண்டும் என தெரிவித்த காரணத்தால் 5 காசுகள் உயர்ந்து முட்டைகளை 5.60 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை!
News November 8, 2025
நாமக்கல் மாவட்டம் இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு!

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று (07.11.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News November 7, 2025
நாமக்கல் மக்களுக்கு போலீசார் எச்சரிக்கை!

பொதுமக்கள் whatsapp எண்ணிற்கு வரும் தேவையில்லாத ஆப் மற்றும் apk file,RTO challan ஆகிய லிங்குகளை தொடவோ கிளிக் செய்ய வேண்டாம். உங்களின் மொபைல் ஹேக் செய்ய வாய்ப்பு உள்ளது விழிப்புடன் இருங்கள் என நாமக்கல் மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளனர். ஏதேனும் உதவி தேவைப்பட்டால் 1930 இன்று என்னை தொடர்பு கொள்ளுமாறு தெரிவித்துள்ளனர்.


