News October 19, 2025

நாமக்கல் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்!

image

நாமக்கல் மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

Similar News

News April 8, 2026

நாமக்கல்: இனி ஆதார் திருத்தங்கள் EASY!

image

நாமக்கல் மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி அலைய வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் வீட்டில் இருந்தபடியே இங்கே <>கிளிக்<<>> செய்து மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும் ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க.

நாமக்கல்: சிறுமிக்கு பாலியல் தொல்லை; இளைஞர் மீது குண்டாஸ்

image

குமாரபாளையம் அருகே 7 வயது சிறுமி கடந்த மார்ச் 7ஆம் தேதி இரவு காணாமல் போய், பின்னர் வீட்டிற்கு திரும்பினார். உடலில் ஏற்பட்ட மாற்றங்களை கவனித்த பெற்றோர் குமாரபாளையம் GHக்கு கொண்டு சென்றபோது, அவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானது தெரியவந்தது. போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் மணிகண்டன் (26) என்பவரை கைது செய்தனர். பின்னர் அவரை சிறையில் அடைத்தனர். தொடர்ந்து அவர் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்தது.

error: Content is protected !!