News September 12, 2025
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவுரை

நாமக்கல்: தொழில் முனைவோா் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சாா்பில் ‘நிமிா்ந்து நில்’ என்ற உயா்கல்வி நிறுவனங்களின் முதல்வா்கள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று(செப்.11) ஆட்சியா் துா்காமூா்த்தி தலைமையில் நடைபெற்றது. இதில், உயா்கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியா்கள் ‘நிமிா்ந்து நில்’ திட்டத்தில் மாணவா்களை பங்கேற்க செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஆட்சியா் துா்காமூா்த்தி அறிவுறுத்தினார்.
Similar News
News September 12, 2025
நாமக்கல்லில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் இயங்காது

நாமக்கல்: சுற்றுவட்டாரத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் நாளை(செப்.12) ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் இயங்காது என நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த வாரத்தில் தொடர்ந்து மூன்று நாட்களாக முகாம் நடைபெற்றதால் முகாம் இயங்காது என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தெரிவித்துள்ளனர். இதை உடனே SHARE!
News September 12, 2025
நாமக்கல்லில் கிரைண்டர் மானியம் வேண்டுமா?

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்டோர், வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் பெண்களின் வாழ்கைத் தரத்தை உயர்த்தும் நோக்குடன், 70 மகளிருக்கு உலர் & ஈரமாவு அரைக்கும் வணிக ரீதியிலான இயந்திரங்கள் வாங்கும் பெண்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது. விவரங்கள், அறிவிப்புகளுக்கு மாவட்ட சமூகநல அலுவலகத்தை அணுகவும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க
News September 12, 2025
நாமக்கல்: வீடு கட்டப்போறீங்களா? இது அவசியம்!

நாமக்கல் மக்களே.., வீடு கட்ட ஆகும் செலவை விட வீடு வாங்கும் கட்டட வரைபட மற்றும் சாக்கடை குழாய் அனுமதி வாங்க தான் அதிக செலவாகும். அந்த செலவை FREE ஆக்க ஒரு வழி. இதற்கு <