News October 12, 2025

நாமக்கல் மாவட்டம் இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு !

image

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (12.10.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

Similar News

News March 29, 2026

BREAKING நாமக்கல்: தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு!

image

வருகிற சட்டமன்ற தேர்தலில் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சி தலைவர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதன்படி,
1. இராசிபுரம் (தனி) – லோகேஷ் தனபால்
2. சேந்தமங்கலம் (தனி) – சந்திரசேகர்
3. நாமக்கல் – திலீப்
4. பரமத்தி வேலூர் – A.நந்தகுமார்
5. திருச்செங்கோடு – K.G.அருண்ராஜ்
6. குமாரபாளையம் – விஜயலட்சுமி

News March 29, 2026

BREAKING நாமக்கல்: தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு!

image

வருகிற சட்டமன்ற தேர்தலில் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சி தலைவர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதன்படி,
1. இராசிபுரம் (தனி) – லோகேஷ் தனபால்
2. சேந்தமங்கலம் (தனி) – சந்திரசேகர்
3. நாமக்கல் – திலீப்
4. பரமத்தி வேலூர் – A.நந்தகுமார்
5. திருச்செங்கோடு – K.G.அருண்ராஜ்
6. குமாரபாளையம் – விஜயலட்சுமி

News March 29, 2026

நாமக்கல்: ஆண் குழந்தை இருந்தால் ரூ.3,14,572!

image

நாமக்கல் மக்களே, பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். SHARE IT.

error: Content is protected !!