News August 11, 2025
நாமக்கல் மாவட்டத்தில் மின் தடை!

நாமக்கல் மாவட்டத்தில் ஆனங்கூர், தோக்கவாடி, கல்வி நகர், குப்புச்சிபாளையம் ஆகிய பகுதிகளில் நாளை(ஆக.12), மல்லசமுத்திரம், கவுண்டம்பாளையம், பாலமேடு, மங்களம், நல்லிபாளையம், அய்யம்பாளையம், உத்தமபாளையம், வேப்பநத்தம், கொசவம்பட்டி, முதலைப்பட்டி, முத்துகாப்பட்டி, பள்ளிபாளையம் அக்ரஹாரம் ஆகிய பகுதிகளில் ஆக.13 என மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.(SHARE)
Similar News
News August 11, 2025
நாமக்கல்: மின் பிரச்னையா? ஒரு மெசேஜ் போதும்!

நாமக்கல் மக்களே…, உங்கள் பகுதியில் மின் தடை, முறைகேடு, சிரமம், அதீத கட்டணம் போன்ற மின்சாரம் சார்ந்த எவ்விதப் பிரச்னைகளுக்கும் புகார் அளிக்க வாட்ஸாப் எண் தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ளது. அதுபடி, மேல் கண்ட எந்த வகையான மின்சார பிரச்னைகளுக்கும் 9445851912 எனும் எண்ணில் வாட்ஸ் ஆப் மூலம் புகார் அளிக்கலாம். இதை உடனே SHARE பண்ணுங்க!
News August 11, 2025
நாமக்கல்: ஐடிஐ முடித்தால் வெளிநாட்டு வேலை! CLICK NOW

நாமக்கல் மக்களே.., தமிழ்நாடு அரசின் ’Overseas Manpower Corporation’ இணையதளத்தில் ஓமன் நாட்டில் ஓர் சூப்பர் வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ’Electrical Maintenance’ எனும் பணிக்கு 25 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதற்கு ரூ.37,000 – 40,000 வரை சம்பளம் வழங்கப்படும். தங்கும் வசதி, விமான டிக்கெட், உணவு, விசா என அனைத்தும் இலவசம். இதுகுறித்து மேலும் தெரிந்துகொள்ள இங்கே <
News August 11, 2025
நாமக்கல்லில் முட்டை, கறிக்கோழி விலை நிலவரம்

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 465 காசுகளாக இருந்து வந்த நிலையில் நேற்று(ஆக.10) நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை 10 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 475 காசுகளாக அதிகரித்துள்ளது. கறிக்கோழி கிலோ ரூ.82-க்கும், முட்டைக்கோழி கிலோ ரூ.97-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை.