News August 19, 2024
நாமக்கல் மாணவர் முதலிடம்!

மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ளார். இதில் நாமக்கல் பள்ளி மாணவன் ரஜனீஷ் பட்டியலில் முதலிடம் பிடித்தார். மேலும், அரசு, தனியார் மருத்துவக்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் மொத்தம் 6,630 MBBS இடங்கள் உள்ளன. கடந்த ஆண்டை விட கூடுதலாக 150 மாணவர்கள் இந்தாண்டில் சேர்க்கப்படுவார்கள் என அமைச்சர் கூறினார்.
Similar News
News April 7, 2026
நாமக்கல்: பஜ்ஜி, வடை பிரியர்கள் கவனத்திற்கு!

நாமக்கல் மக்களே, சாலையோர கடைகள், ஹோட்டல்களில் பஜ்ஜி, போண்டா, வடை, சிக்கன் 65 போன்ற உணவு பலகாரங்களை செய்தித்தாளில் பொதுமக்கள் வாங்கி உண்ண வேண்டாம். அவ்வாறு செய்தித்தாள்களில் உணவு வழங்கும் கடைகள் மீது உணவு பாதுகாப்பு நியமன அலுவலரிடம் 9444042322 என்ற செல்போன் எண்ணிற்கு வாட்ஸ்அப்-ல் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயனுள்ள தகவலை உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க..
News April 7, 2026
நாமக்கல்: ஓட்டுநர் உரிமம் வைத்திருப்போர் கவனத்திற்கு!

நாமக்கல் மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <
News April 7, 2026
நாமக்கல்: மனைவி கண்டித்ததால் கணவன் தற்கொலை!

சேந்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (46). இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அவரது மனைவி செல்வி கண்டித்துள்ளார். இந்நிலையில், நேற்று காலை அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த சிலர், மாரிமுத்து மாடியில் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவரை மீட்டு சேந்தமங்கலம் GH- க்கு கொண்டு சென்ற நிலையில், ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர் தெரிவித்தனர். சேந்தமங்கலம் போலீசார் விசாரணை.


