News April 24, 2024

நாமக்கல் மருத்துவர் பிஜேபியில் இணைந்தார்

image

பாரதிய ஜனதாக் கட்சியின் நாமக்கல் கிழக்கு மாவட்டம் புதுச்சத்திரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட நாட்டாமங்கலம் பகுதியைச் சேர்ந்த மருத்துவர் கிருஷ்ணன் ராஜேந்திரன் ஆகியோர் ஆன்மீகம் மற்றும் ஆலை மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் செல்வம் ஏற்பாட்டில் நாமக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் N.P.சத்தியமூர்த்தி முன்னிலையில் தங்களை பாரதிய ஜனதா கட்சியில் இணைத்துக் கொண்டனர் கட்சியினர் பலர் உடன் இருந்தனர்.

Similar News

News January 3, 2026

நாமக்கல்: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (ஜன.2) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News January 2, 2026

விடுமுறையில் இயங்கிய பள்ளி: போலீஸ் அதிரடி நடவடிக்கை

image

பள்ளிபாளையம் அடுத்துள்ள வெப்படை பகுதியில் தனியார் பள்ளி ஒன்று இன்று ஆங்கில புத்தாண்டு விடுமுறையிலும் செயல்பட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு பள்ளியில் இருந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியரை பள்ளியிலிருந்து போலீசார் வெளியேற்றினர். தொடர்ந்து பள்ளி நிர்வாகத்திடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

News January 2, 2026

நாமக்கல்: ஆடு, கோழி பண்ணை அமைக்க விருப்பமா?

image

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் nlm.udyamimitra.in என்ற இணையதளம் வாயிலாக தகுதிகளை கண்டறிந்து விண்ணப்பித்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!