News September 15, 2025

நாமக்கல் மக்களே நாளை ரெடியா இருங்க!

image

நாமக்கல் மாவட்டத்தில் நாளை (செப்.16) முகாம் நடைபெறும் இடங்கள்:
▶️நாமக்கல் மாநகராட்சி – அரசு துவக்கப்பள்ளி நாமக்கல்.
▶️திருச்செங்கோடு – நாடார் திருமண மண்டபம் திருச்செங்கோடு.
▶️காளப்பநாயக்கன்பட்டி – கலைவாணி திருமண மண்டபம் துத்திக்குளம்.
▶️பள்ளிபாளையம் – கொங்கு கலையரங்கம் வெடியரசம்பாளையம்.
▶️பரமத்தி – சமுதாய நலக்கூடம் மேலப்பட்டி.
▶️வெண்ணந்தூர் – அரசு உதவிபெறும் உயர்நிலைப்பள்ளி தேங்கல்பாளையம்.

Similar News

News September 15, 2025

நாமக்கல்லில் கறிக்கோழி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!

image

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.121-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், நேற்று நடைபெற்ற கறிக்கோழி ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.2 உயர்த்த முடிவு செய்தனர். எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.123 ஆக அதிகரித்து உள்ளது. முட்டைக் கோழி கிலோ ரூ.107-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.

News September 15, 2025

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 காசுகள் உயர்வு

image

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ.5.15 காசுகளாக இருந்து வந்த நிலையில், நேற்று நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை ரூ.5.20 காசுகளாக அதிகரித்து உள்ளது. இம்மாதம் தொடங்கியது முதல் முட்டை விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படாமல் இருந்த நிலையில், தற்பொழுது 5 காசுகள் உயர்வடைந்துள்ளது.

News September 15, 2025

நாமக்கல்: B.E./B.Tech போதும்..நல்ல சம்பளத்தில் வேலை!

image

நாமக்கல் மக்களே, The Indian Port Rail & Ropeway Corporation Limited (IPRCL) காலியாக உள்ள 18 Project Site Engineer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.E./B.Tech படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.54,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>கிளிக் <<>>பண்ணுங்க. கடைசி தேதி 10.10.2025 ஆகும். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!