News September 1, 2025
நாமக்கல் மக்களிடம் கட்டாயம் இருக்க வேண்டிய எண்கள்!

▶️மாநில கட்டுப்பாட்டு அறை – 1070
▶️மாவட்ட கட்டுப்பாட்டு அறை – 1077
▶️மாவட்ட ஆட்சியர் அலுவலகம் – 04286-281100
▶️குழந்தைகள் பாதுகாப்பு – 1098
▶️பேரிடர் கால உதவி – 1077
▶️பாலின துன்புறுத்தல் தடுப்பு உதவி – 1091
▶️பி.எஸ்.என்.எல் உதவி எண் – 1500
▶️தேர்தல் விசாரணை – 1950
▶️கட்டணமில்லா தொலைபேசி எண் – 1800 425 1997. SHARE பண்ணுங்க..!
Similar News
News September 1, 2025
நாமக்கல்: BE / B.Tech / B.Sc படித்தவர்களுக்கு வேலை!

நாமக்கல் மக்களே பவர்கிரிட் நிறுவனத்தில் கள பொறியாளர் & மேற்பார்வையாளர் பணிக்கு 1,543 காலியிடங்கள் உள்ளது. இதற்கு BE / B.Tech / B.Sc படித்தவர்கள் விண்ணபிக்கலாம். சம்பளமாக ரூ.23,000 முதல் ரூ.1,20,000 வரை வழங்கப்படும். https://www.powergrid.in/en/job-opportunities என்ற இணையதளத்தில் விண்ணபிக்கலாம். எழுத்துத் தேர்வு, நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் பின் பணி வழங்கப்படும். SHARE பண்ணுங்க!
News September 1, 2025
நாமக்கல் ரயில் பயணிகள் கவனத்திற்கு!

நாமக்கலில் இருந்து சென்னை, விஜயவாடா, ராஜமுந்திரி, விசாகப்பட்டினம், புவனேஸ்வர், கரக்பூர், கல்கத்தா, அசன்சோல், ஜசிதிஹ், பராவ்னி ஆகிய பகுதிகளுக்கு சென்று வர வருகிற, செப்டம்பர் 10 முதல், நாமக்கல்லில் இந்த ரயில் வண்டி எண் 06059/06060 புறப்படும் நேரம் வியாழன், நள்ளிரவு 1:18/1:20 am மணிக்கு, இந்த மதுரை சிறப்பு ரயில் இயங்க இருப்பதால் நாமக்கல் பகுதி மக்களே முன்பதிவு செய்து பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
News September 1, 2025
செப்டம்பர் மாதத்திற்கான மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்!

நாமக்கல்லில் செப்.3 நாமக்கல் செயற்பொறியாளர் அலுவலகத்திலும், செப்.10 பரமத்தி வேலூர் செயற்பொறியாளர் அலுவலகத்திலும், செப்.17, திருச்செங்கோடு செயற்பொறியாளர் அலுவலகத்திலும், செப்.20 பள்ளிப்பாளையம் செயற்பொறியாளர் அலுவலகத்திலும், செப்.24, ராசிபுரம் செயற்பொறியாளர் அலுவலகத்திலும், காலை, 11:00 மணிக்கு நடக்கிறது. இதில் அந்தந்த கோட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுவாக கொடுத்து பயன் பெறலாம்.