News October 16, 2025

நாமக்கல்: பைக் குறுக்கே நாய் வந்ததால் ஒருவர் பலி!

image

நாமக்கல்: ப.வேலூர் தாலுகா சேளூர், கந்தமாளையம், காமராஜபுரத்தைச் சேர்ந்தவர் குப்புசாமி(58). கூலித்தொழிலாளியான இவர், தனது மனைவிக்கு மருந்து வாங்க வேலூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். பாண்டமங்கலம் அருகே சென்றபோது பைக்கின் குறுக்கே நாய் வந்ததால் தடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News October 16, 2025

நாமக்கல்: வீடு கட்டப்போறீங்களா? இது அவசியம்!

image

நாமக்கல் மக்களே.., வீடு கட்ட ஆகும் செலவை விட வீடு வாங்கும் கட்டட வரைபட மற்றும் சாக்கடை குழாய் அனுமதி வாங்க தான் அதிக செலவாகும். அந்த செலவை FREE ஆக்க ஒரு வழி. இதற்கு <>இந்த <<>>இணையதளம் சென்று ஆதார் எண், வருமானம் போன்றவற்றை பதிவு செய்து விண்ணப்பித்து இலவச கட்டட வரை பட அனுமதி பெறலாம். இதன் மூலம் உங்கள் செலவு மிச்சமாகும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News October 16, 2025

நாமக்கல் பயணிகளின் கவனத்திற்கு!

image

நாமக்கலில் இருந்து நாளை (அக்.17) காலை 6:15 மணிக்கு 22498 ஶ்ரீ கங்காநகர் ஹம்சாஃபர் ரயிலில் பெங்களூரூ, துமகூரு, அர்சிகெரே, தாவங்கரே, ஹூப்ளி, பெலகாவி, புனே, மும்பை, சூரத், அகமதாபாத், அபு ரோடு, மார்வார், ஜோத்பூர், பிகானீர் ஆகிய பகுதிகளுக்கு செல்ல காலை 8:30 மணிக்கு 20,671 மதுரை – பெங்களூரூ வந்தே பாரத் ரயிலில் கிருஷ்ணராஜபுரம், பெங்களூரூ ஆகிய பகுதிகளுக்கு செல்லும் மக்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

News October 16, 2025

நாமக்கல்லில் ரூ.12,000 உதவித்தொகை வேண்டுமா..?

image

நாமக்கல் மக்களே.., வேலை இல்லையா..? உங்கள் துறை சார்ந்த திறமைகளை வளர்த்துக் கொள்ள ஆசையா..? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பை தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தில் தொழில் சார்ந்த இலவச பயிற்சிகளில் இணைந்தால் பயிற்சியுடன் மாதம் ரூ.12,000 வரை உதவித்தொகை வழங்கப்படும். வேலை வாய்ப்பும் உறுதி. விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. இதை உடனே அனைவருக்கும் SHARE!

error: Content is protected !!