News September 15, 2025

நாமக்கல்: பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

நாமக்கல் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் <>இந்த லிங்கில்<<>> சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News November 4, 2025

நாமக்கல் மாவட்டம் இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு!

image

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (04.11.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News November 4, 2025

நாமக்கல் இரவு ரோந்து அலுவல் விவரம்

image

இரவு ரோந்து விவரம்
மாவட்ட இரவு ரோந்து அதிகாரி
திரு. முருகேசன், காவல் துணை கண்காணிப்பாளர்,DCRB, நாமக்கல் 94981 6960. நாமக்கல்லுக்கு திருமதி. டௌலத் நிஷா, காவல்ஆய்வாளர் எருமபட்டி காவல் நிலையம். 97885 99940. இராசிபுரம் திருமதி. இந்திரா, காவல் ஆய்வாளர் மங்களபுரம் காவல் நிலையம் 9498168055.தி.கோடு
திருமதி. சங்கீதா, காவல் ஆய்வாளர் வெப்படை காவல் நிலையம் 9498167212. வேலூர்
திரு. ஷாஜகான்,காவல் ஆய்வாளர்

News November 4, 2025

நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு

image

நாமக்கல்லில் இன்று நவம்பர் 4ம் தேதி தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் நடைபெற்றது இந்த குழு கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்த்தப்பட்டது இதனால் ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.45 காசுகளாக அதிகரித்தது. மழை குளிர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டையின் தேவை அதிகாரித்தது. இதன் விளைவாக உயர்வு என கூறப்படுகிறது

error: Content is protected !!