News April 5, 2024
நாமக்கல்: பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா

நாமக்கல், திருச்செங்கோடு அடுத்த எலச்சிப்பாளையம் மேற்கு ஒன்றியத்தில் உள்ள கோவில் பாளையத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. இதில் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் உடன் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
Similar News
News March 27, 2026
BREAKING நாமக்கல் : அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

1.நாமக்கல்- ஸ்ரீதேவி P.S.மோகன்
2.பரமத்தி வேலூர்-S.சேகர்
3.சேந்தமங்கலம் (தனி)- C.சந்திரசேகரன்
4.திருச்செங்கோடு-R. சந்திரசேகர்
News March 27, 2026
BREAKING நாமக்கல் : அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

1.நாமக்கல்- ஸ்ரீதேவி P.S.மோகன்
2.பரமத்தி வேலூர்-S.சேகர்
3.சேந்தமங்கலம் (தனி)- C.சந்திரசேகரன்
4.திருச்செங்கோடு-R. சந்திரசேகர்
News March 27, 2026
நாமக்கல் மக்களே., இனி வங்கியில் வரிசை-ல நிக்காதீங்க!

நாமக்கல் மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க.


