News January 30, 2026

நாமக்கல்: பெண்களுக்கு தள்ளுபடியுடன் ரூ.3 லட்சம் கடன்!

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற இங்கே<> கிளிக்<<>> செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். (ஷேர் பண்ணுங்க)

Similar News

News February 7, 2026

நாமக்கல் ரயில் பயணிகள் கவனத்திற்கு

image

சேலம் கோட்டம் நாமக்கல் வழியாக செல்லும் ரயில்களின் கால அட்டவணையை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சேலம்-கரூர், மயிலாடுதுறை-சேலம், சென்னை-பாலக்காடு, சேலம்- கரூர்-திருச்சி, உள்ளிட்ட ரயில்கள் இயக்கப்படுகிறது. அதேபோல் சேலம் மார்க்கமாகவும் பல்வேறு ரயில்கள் நாள்தோறும் வாரந்தோறும் இயக்கப்படுகிறது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

error: Content is protected !!