News September 15, 2025

நாமக்கல்: பட்டதாரிகளுக்கு ரூ.6 லட்சம் மானியம்!

image

நாமக்கல் பட்டதாரிகளே.., தொழில் முனைய விரும்புவரா நீங்கள்..? உங்கள் சொந்த ஊரில் உழவர் நல மையம் அமைக்க ரூ.6 லட்சம் மானியம் தமிழக அரசால் வழங்கப்படுகிறது. மேலும், இந்தத் துறையில் இலவச சிறப்பு பயிற்சி பெற மாவட்ட வேளாண் பயிற்சி நிலையம், வேளாண்மை அறிவியல் நிலையத்தை அணுகலாம். இதற்கு விண்ணப்பிக்க இங்கே <>கிளிக் <<>>பண்ணுங்க! இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News September 15, 2025

நாமக்கல்: உள்ளூரிலேயே வேலை..இன்றே கடைசி நாள்!

image

நாமக்கல் மாவட்டத்தில், தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்களில் காலியாக உள்ள
பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
▶️ பணியிடங்கள்: 71
▶️ சம்பளம்: ரூ.8,500 முதல் ரூ.23,000 வரை
▶️ கல்வித்தகுதி: B.B.A, B.Com, B.Sc, Diploma, 10TH, 8TH Pass
▶️ விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். மேலும் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>கிளிக் <<>>செய்யவும். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க

News September 15, 2025

நாமக்கல்: ரயில்வே துறையில் வேலை!

image

நாமக்கல் மக்களே.., இந்திய ரயில்வேயில் பணிபுரிய ஆசையா..? தற்போது காலியாக உள்ள 368 ’Section Controller’ பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தா போதுமானது. மாதம் ரூ.35,400 சம்பளம் வழங்கப்படும். இதில் பணிபுரிய விருப்பமுள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. விண்ணப்பிக்க நவ.14ஆம் தேதி கடைசி நாள். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க

News September 15, 2025

நாமக்கல்லில் கறிக்கோழி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!

image

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.121-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், நேற்று நடைபெற்ற கறிக்கோழி ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.2 உயர்த்த முடிவு செய்தனர். எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.123 ஆக அதிகரித்து உள்ளது. முட்டைக் கோழி கிலோ ரூ.107-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.

error: Content is protected !!