News October 5, 2025

நாமக்கல்: நீங்க B.E – ஆ? இந்தியன் வங்கி வேலை ரெடி!

image

நாமக்கல் மக்களே, மாதம் ரூ.64,820 முதல் ரூ.1,20,940 வரை சம்பளத்தில் இந்தியன் வங்கியில் காலியாக உள்ள 171 Specialist Officers பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இந்த பணியிடத்திற்கு B.Tech., B.E., M.E., CA., M.Sc., MBA., MCA., உள்ளிட்ட பட்டப்படிப்புகளை முடித்தவர்கள், இங்கு <>கிளிக்<<>> செய்து 13.10.2025-ம் தேதிக்குள்ளாக விண்ணப்பிக்கலாம். யாருக்காவது உதவும் இதனை அனைவருக்கும் அதிகம் SHARE பண்ணுங்க.

Similar News

News October 5, 2025

நாமக்கல்: ரூ.36 லட்சம் கல்வி உதவித்தொகை!

image

முஸ்லீம் சிறுபான்மையின மாணவ/மாணவியருக்கு வெளிநாடு சென்று முதுகலைப்படிப்பு படிக்க ரூ.36 லட்சம் கல்வி உதவித்தொகை வழங்கப்படவுள்ளது. இதற்கான விண்ணப்பம் https://bcmbcmw.tn.gov.in/welfschemes_minorities.htmல் கிடைக்கும். அதை பூர்த்தி செய்து ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை என்ற முகவரிக்கு அக்.31 ஆம் தேதிக்குள் அனுப்ப நாமக்கல் ஆட்சியர் தகவல்.

News October 5, 2025

நாமக்கல்: இளம் பட்டதாரிகளுக்கு ரூ.66,000 ஊக்கத்தொகை!

image

பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் பயிற்சி திட்டத்தில் 12 மாதங்களுக்கு புதிதாக பட்டப்படிப்பு முடித்த இளம் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி முடியும் வரை மாதம் ரூ.5000, ஒருமுறை மானியம் ரூ.6000 என மொத்தம் ரூ.66,000 அரசு சார்பில் வழங்கப்படும். இறுதியில் பயிற்சி முடிவடைந்தற்கான சான்றிதழும் அளிக்கப்படும். இத்திட்டத்தில் பயன் பெற விரும்புவோர் இங்கே <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம்.

News October 5, 2025

நாமக்கல்: டாக்டர் அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

image

தமிழ்நாட்டில் பட்டியல் இன மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக தொண்டாற்றி வரும் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் 2025ம் ஆண்டு டாக்டர் அம்பேத்கர் விருது பெற தங்களைப் பற்றிய முழு விவரங்களுடன் விண்ணப்பிக்கலாம். நாமக்கல் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகத்தில் இதற்கான விண்ணப்பப் படிவம் கிடைக்கும். அதை பூர்த்து செய்து அக்.15ந் தேதிக்குள் அதே அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு ஆட்சியர் துர்காமூர்த்தி தகவல்.

error: Content is protected !!