News September 2, 2025
நாமக்கல்: நிலம் வாங்க ரூ.5 லட்சம் வேண்டுமா?

▶️’நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டத்தில் நிலம் வாங்க ரூ.5 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது
▶️குடும்ப ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்
▶️2.5 ஏக்கர் நஞ்சை நிலம் அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலம் வாங்கலாம்
▶️100 சதவித முத்திரைத்தாள்,பதிவுக்கட்டணம் இலவசம்
▶️newscheme.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கவும்
▶️மேலும் விவரங்களுக்கு உங்கள் மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகலாம்.SHARE பண்ணுங்க!
Similar News
News September 2, 2025
நாமக்கல்: தமிழ் எழுத படிக்க தெரிந்தால் அரசு வேலை!

நாமக்கல் மக்களே, தமிழில் எழுத படிக்க தெரியுமா? 8,10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ் மாவட்ட வாரியாக எழுத்தர், அலுவலக உதவியாளர், ஓட்டுநர், இரவு காவலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு ரூ.15,700 முதல் ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
News September 2, 2025
நாமக்கல்: தொழில் தொடங்க ரூ.6 லட்சம் மானியம்!

நாமக்கல் மாவட்டத்தில் உழவர் நல சேவை மையங்கள் அமைத்திட பட்டதாரிகள் மற்றும் பட்டயதாரர்களுக்கு 30 சதவீத மானியமாக ரூ.3 இலட்சம் முதல் ரூ.6 இலட்சம் வரை சுயதொழில் துவங்க மானியம் வழங்கப்பட உள்ளது. விருப்பமுள்ளவர்கள் https://www.tnagrisnet.tn.gov.in/ என்ற இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். யாருக்காவது பயன்படும் SHARE பண்ணுங்க!
News September 2, 2025
நாமக்கல்: 101 தெருநாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டன

அத்தனூர் பேரூராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டு பகுதிகளிலும் தெரு நாய்களை கட்டுப்படுத்தும் பொருட்டு பேரூராட்சி செயல் அலுவலர், மன்ற தலைவர், து.தலைவர் (ம) மன்ற உறுப்பினர்களின் ஆலோசனையின்படி அமைப்பினரின் உதவியுடன் 101 தெருநாய்கள் பிடிக்கப்பட்டன. பிடிக்கப்பட்ட தெருநாய்களை நாமக்கல் நகராட்சி பகுதிக்கு கொண்டு சென்று கருத்தடை அறுவை சிகிச்சை செய்து, தடுப்பூசி போடப்பட்டு மீண்டும் கொண்டு வந்து விடப்பட்டுள்ளன.