News August 13, 2024
நாமக்கல்: நவீன சலவையகம் அமைக்க ரூ.3 லட்சம் மானியம்

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் மற்றும் சீர்மரபினர் சார்ந்த வகுப்பினர்களின் முன்னேற்றும் வகையில், நவீன சலவையகம் அமைக்க தமிழக அரசு நிதியுதவி வழங்கி வருகிறது. நவீன சலவையகம் அமைக்க ரூ.3 லட்சம் மானியம் வழங்கப்படும். இதற்கு 10 நபர் கொண்ட குழு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் அலுவலகத்தை நேரில் அணுக வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 29, 2026
BREAKING நாமக்கல்: தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு!

வருகிற சட்டமன்ற தேர்தலில் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சி தலைவர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதன்படி,
1. இராசிபுரம் (தனி) – லோகேஷ் தனபால்
2. சேந்தமங்கலம் (தனி) – சந்திரசேகர்
3. நாமக்கல் – திலீப்
4. பரமத்தி வேலூர் – A.நந்தகுமார்
5. திருச்செங்கோடு – K.G.அருண்ராஜ்
6. குமாரபாளையம் – விஜயலட்சுமி
News March 29, 2026
BREAKING நாமக்கல்: தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு!

வருகிற சட்டமன்ற தேர்தலில் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சி தலைவர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதன்படி,
1. இராசிபுரம் (தனி) – லோகேஷ் தனபால்
2. சேந்தமங்கலம் (தனி) – சந்திரசேகர்
3. நாமக்கல் – திலீப்
4. பரமத்தி வேலூர் – A.நந்தகுமார்
5. திருச்செங்கோடு – K.G.அருண்ராஜ்
6. குமாரபாளையம் – விஜயலட்சுமி
News March 29, 2026
நாமக்கல்: ஆண் குழந்தை இருந்தால் ரூ.3,14,572!

நாமக்கல் மக்களே, பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். SHARE IT.


