News April 13, 2024
நாமக்கல் நகரில் கடை திறப்பு

நாமக்கல் நகரில் தோசை ஹட் எனும் புதிய சைவ உணவக திறப்புவிழா நடைபெற்றது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன் ரிப்பன் வெட்டி உணவகத்தை திறந்து வைத்தார். இந்த கடையில் 70க்கும் மேற்பட்ட சைவ வகைகளில் தோசை கிடைக்கும் என நிர்வாகத்தின் தரப்பில் தெரிவிக்கபட்டுள்ளது.
Similar News
News September 18, 2025
நாமக்கல்:ட்ரெண்டாகும் AI புகைப்படம் எச்சரிக்கை!

நாமக்கல் மக்களே Google Gemini பெயரில் வைரலாகும் Nano Banana Al ட்ரெண்ட் தொடர்பாக, தனிப்பட்ட தகவல்கள் மற்றும் புகைப்படங்களை போலியான இணையதளங்கள் அல்லது செயலிகளில் பதிவேற்ற வேண்டாம். ஒரே கிளிக்கில் உங்கள் வங்கிகணக்கு போன்ற தனிநபர் விபரங்கள் திருடப்படலாம் என சைபர் க்ரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.இதனை அனைவருக்கும் SHARE செய்யுங்கள்.
News September 17, 2025
நான்கு சக்கர வாகன ரோந்து விவரம்

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று செப்.17 நாமக்கல்-(தங்கராஜ்- 9498110895 ) ,வேலூர் -( சுகுமாரன்- 8754002021 ), ராசிபுரம் -( சின்னப்பன்- 9498169092), திம்மநாயக்கன்பட்டி -( ஞானசேகரன்- 9498169073 ) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.
News September 17, 2025
ஓபிஎஸ்-ஸை சந்தித்த நாமக்கல் அதிமுக நிர்வாகிகள்

அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை, நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் எம்.பழனிசாமி மற்றும் மகளிர் அணி இணைச் செயலாளர் ரீத்தா பழனிசாமி ஆகியோர் சந்தித்தனர். இந்த மரியாதை நிமித்தமான சந்திப்பின்போது, தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துக்கொண்டனர்.