News March 29, 2024

நாமக்கல் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

image

இயேசு பிரான் சிலுவையில் அறையப்பட்ட தினம் புனித வெள்ளியையொட்டி இன்று நாமக்கல் தேவாலயங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கிறிஸ்தவா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனா்.
நாமக்கல் – துறையூா் சாலையில் உள்ள கிறிஸ்து அரசா் பேராலயத்தில் காலையில் இளைஞா் ஒருவா் சிலுவையை சுமந்தபடி வருவதும், அவா் அடித்து துன்புறுத்தப்படுவதும் தத்ரூபமாக நடித்துக் காட்டப்பட்டது.

Similar News

News August 29, 2025

நாமக்கல்: மத்திய அரசு வேலை..சூப்பர் சம்பளம்!

image

நாமக்கல் மக்களே, Oil India Limited காலியாக உள்ள 100 Senior Officer, Superintending Engineer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.E./B.Tech படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.80,000 முதல் 2,20,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>கிளிக் <<>>பண்ணுங்க. கடைசி தேதி 26.09.2025 ஆகும். இதை உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க..

News August 29, 2025

நாமக்கல்லில் இனி டூவீலர் வாங்க மானியம்!

image

▶️இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது ▶️விண்ணபிக்க <>இந்த <<>>இணையதளத்திற்கு செல்ல வேண்டும் ▶️அதில் Subsidy for eScooter/என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும் ▶️பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றி வேண்டும் ▶️விண்ணப்பிக்க தெரியாதவர்கள் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம். (SHARE பண்ணுங்க)

News August 29, 2025

நாமக்கல்: டிரைவர் வேலை வேண்டுமா..? பயிற்சி இலவசம்!

image

நாமக்கல் மக்களே.., தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் கீழ் இலவச LMV வாகன ஓட்டுநர் பயிற்சி உங்கள் சொந்த ஊரிலேயே வழங்கப்படுகிறது. இந்தப் பயிற்சிக்கு 8ஆவது படித்திருந்தாலே போதுமானது. தமிழ்நாடு மொத்தம் இதற்கு 1021 காலிப்பணியிடங்கள் உள்ளன. மேலும்,உங்களுக்கு வேலை வாய்ப்பும் உறுதியாக வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்.<<>> . (SHARE IT)

error: Content is protected !!