News August 24, 2025

நாமக்கல்: தேர்வில்லாமல் அரசு வேலை.. ரூ.70,000 சம்பளம்!

image

நாமக்கல் மக்களே, தமிழக அரசின் எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை ஆணையரகத்தின் கீழ் இயங்கும் அரசு அச்சகங்களில் எலக்ட்ரீசியன், மெக்கானிக் உள்ளிட்ட 56 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சம்பளமாக ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை வழங்கப்படும். இதற்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக் <<>>பண்ணுங்க. கடைசி தேதி 19.09.2025 ஆகும். SHARE பண்ணுங்க!

Similar News

News November 6, 2025

நாமக்கல்: வங்கியில் வேலை! APPLY NOW

image

நாமக்கல் மக்களே, பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள Local Bank Officer (LBO) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: பொதுத்துறை
2. காலியிடங்கள்: 750
3. கல்வித் தகுதி: Any Bachelor Degree
4.சம்பளம்.ரூ.48,480 – 85,920/-
5. கடைசி நாள்: 23.11.2025
6. விண்ணப்பிக்க https://ibpsreg.ibps.in/pnboct25/ என்ற Link-ல் பாருங்க.
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News November 6, 2025

நாமக்கல்லுக்கு 4 நாட்கள் எச்சரிக்கை!

image

நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், பகல் நேர வெப்பநிலை 34 டிகிரி செல்சியசும், இரவு நேர வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், காற்றின் இறப்பதும் 50 முதல் 60 சதவீதம் இருக்கும். SHARE பண்ணுங்க!

News November 6, 2025

நாமக்கல்: இந்த சான்றிதழ்கள் உங்களிடம் இல்லையா?

image

நாமக்கல் மக்களே, உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதாவது <>’E-பெட்டகம்’<<>> என்ற இணையதளத்தில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து OTP சரிபார்த்து உள்ள சென்றால் போதும் உங்களுக்கு தேவையான 10th, 12th கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களை எளிமையாக பதிவிறக்கம் செய்யாலாம். SHARE IT!

error: Content is protected !!