News March 31, 2024

நாமக்கல்: தேர்தல் செலவினம் தொடர்பாக கூட்டம்

image

நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் மருத்துவர் அவர்கள், தலைமையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேர்தல் பொதுப் பார்வையாளர்கள் ஹர்ஜித் கவுர் அவர்கள் செலவின பார்வையாளர் அர்ஜுன் பேனர்ஜி ஆகியோர் முன்னிலையில் பாராளுமன்றத் தேர்தல் 2024 முன்னிட்டு வேட்பாளர்கள் தங்களது செலவின பதிவேடுகளை பராமரிப்பது தொடர்பான கூட்டம் நடைபெற்றது.

Similar News

News January 24, 2026

நாமக்கல்: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்!

image

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க <> tnuwwb.tn.gov.in<<>> என்ற இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும். 3) அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். 4) பின்னர் ஆதார், ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும். இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு. அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News January 24, 2026

நாமக்கல் அருகே பற்றி எரிந்த வீடு!

image

நாமக்கல்: பருத்திப்பள்ளி அடுத்த சோமணம்பட்டியை சேர்ந்த குப்புசாமி என்பவரது கூரை வீட்டில் நேற்று திடீரென மின்கசிவு ஏற்பட்டது. இதையடுத்து மலமலவென வீடு முழுவதும் தீபற்றியது. தகவலறிந்து வந்த திருச்செங்கோடு தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் தீயை அணைத்தனர். இதில், வீட்டிலிருந்த பொருட்கள் தீக்கு இறையானது. இதுகுறித்து, எலச்சிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News January 24, 2026

ராசிபுரம் அருகே போதையில் நண்பர் கொலை!

image

ராசிபுரம் அருகே ஆர்.புதுப்பட்டி, காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்த தங்கவேல், நண்பர்களுடன் மது அருந்த சென்றபோது ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டார். அவர் வீடு திரும்பாத நிலையில், கிணற்றருகே சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த நாமகிரிப்பேட்டை போலீசார், மது போதையில் தங்கவேலை கீழே தள்ளி கொன்ற நண்பர்கள் ஆனந்தன் மற்றும் சக்தி ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!