News April 9, 2024

நாமக்கல்: திமுக வெற்றி அடையும்

image

நாமக்கல் சேலம் சாலையில் அமைந்துள்ள கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி அலுவலகத்தில் இன்று திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொது செயலாளர் செயலாளரும் தெரிவிக்கும் போது நாமக்கல் பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மாதேஸ்வரன் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றியடைவார் என ஈஸ்வரன் தெரிவித்தார் .மேலும் இந்திய கூட்டணி வலுவாக உள்ளதாக தெரிவித்தார்

Similar News

News April 10, 2026

நாமக்கல்: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 APPLY.!

image

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News April 10, 2026

கறிக்கோழி மற்றும் முட்டை கோழி விலை உயர்வு

image

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.98-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், நேற்று நடைபெற்ற கறிக்கோழி ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.5 உயர்த்த முடிவு செய்தனர். எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.103 ஆக அதிகரித்து உள்ளது. அதேபோல் கிலோ ரூ.75-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த முட்டை கோழி, ரூ. 5 உயர்வடைந்து ரூ. 80-ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

News April 10, 2026

நாமக்கல்: கேஸ் சிலிண்டர் இனி வாட்ஸ்அப்பிலேயே!

image

1. Indane (இண்டேன்): 75888 88824,

HP Gas (ஹெச்பி): 92222 01122

Bharat Gas (பாரத்): 18002 24344

2. இந்த எண்ணைச் சேமித்து வாட்ஸ்அப்பில் ‘Hi’ என அனுப்பவும்

3.அதில் வரும் ஆப்ஷன்களில் ‘LPG Refill’ என்பதைத் தேர்வு செய்யவும்

4.புக்கிங் முடிந்ததும் உறுதிச் செய்தி உங்கள் போனுக்கு வரும்

அருமையான தகவல் ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!