News March 22, 2024

நாமக்கல் : திமுகவில் இளைஞர்கள் ஐக்கியம்

image

நாமக்கல் மாவட்ட கட்டிட உரிமையாளர்கள் சங்க தலைவர் ஜெகதீசன் தலைமையில் 20 இளைஞர்கள் மாற்று கட்சியிலிருந்து விலகி நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மற்றும் எம்பி ராஜேஷ்குமார் முன்னிலையில் திமுக கழகத்தில் தங்களை இணைத்து கொண்டனர். மேலும் உடன் கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

Similar News

News January 31, 2026

அறிவித்தார் நாமக்கல் கலெக்டர்!

image

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்க்காமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாவட்டத்தில் நாளொன்றுக்கு சராசரியாக 82 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு, 355 முகவர்கள் மூலம் விநியோகிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார். பிப்ரவரி 1-ஆம் தேதி முதல், முகவர்கள் தங்களுக்குத் தேவையான பால் மற்றும் உபபொருட்களைப் புதிய ஆவின் செயலி (Aavin App) மூலமாகவே முன்பதிவு செய்ய வேண்டும் என்று அவர் உத்தரவிட்டுள்ளார்.

News January 31, 2026

நாமக்கல் ஆட்சியர் வெளியிட்ட முக்கிய தகவல்!

image

நாமக்கல் மாவட்டத்தில், வடலூர் இராமலிங்கர் நினைவு நாளை முன்னிட்டு, வருகின்ற பிப்ரவரி 1-ஆம் தேதி (01.02.2026) அன்று அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி உத்தரவிட்டுள்ளார். இதன்படி, மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள், மதுக்கூடங்கள் மற்றும் எப்.எல்.3 உரிம வளாகங்கள் அன்றைய தினம் செயல்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!