News November 18, 2024

நாமக்கல் தலைப்புச் செய்திகள்

image

1.நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.
2.ராசிபுரம் அருகே எரிந்த நிலையில் பெண் சடலம் போலீசார் விசாரணை
3.தங்க கவசத்தில் காட்சி தந்த ஆஞ்சநேயர்
4.தத்தகிரி முருகன் ஆலயத்தில் 108 சங்க அபிஷேகம்
5.நாமக்கல் மாவட்டத்தில் 15.10 மிமீ மழை பதிவு

Similar News

News September 11, 2025

நாமக்கல்லில் தேர்வின்றி அரசு வேலை!

image

நாமக்கல் மக்களே.., நமது மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள பணிகளுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இந்த வேலைக்கு தேர்வு எழுத அவசியம் இல்லை. 8ஆவது, 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ.23,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கான விண்ணப்ப படிவத்திற்கு <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து செப்.15ஆம் தேதிக்குள் மாவட்ட நல வாழ்வு சங்கத்தில் சமர்ப்பிக்க வேண்டும். உடனே SHARE!

News September 11, 2025

நாமக்கல்லில் கல்வி கடன் முகாம்

image

நாமக்கல் கோட்டத்தில் 2025-2026-ஆம் ஆண்டிற்கான கல்வி கடன் வழங்குவதற்கான முகாம் மாரப்பநாயக்கன்பட்டி கிராமம், சி.எம்.எஸ் பொறியியல் கல்லூரி கூட்டரங்கில் வருகிற செப்.20ஆம் தேதி அன்று காலை 9.00 மணி முதல் 1.00 மணிவரை நடைபெற உள்ளது என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News September 11, 2025

நாமக்கல்லில் இனி இது கட்டாயம்!

image

நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாய்களை வளர்ப்பவர்கள், அதற்கான உரிமத்தை மாநகராட்சியில் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என ஆணையாளர் சிவகுமார் தெரிவித்துள்ளார். வெறிநோய் தடுப்பூசி போடப்பட்டதற்கான சான்றிதழையும் இணைத்து, உரிமத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். உரிமம் பெறாமல், நாய்களை தெருவில் திரியவிடும் உரிமையாளர்களுக்கு ரூ.25,000 முதல் ரூ.2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.

error: Content is protected !!