News September 2, 2025
நாமக்கல்: தமிழ் எழுத படிக்க தெரிந்தால் அரசு வேலை!

நாமக்கல் மக்களே, தமிழில் எழுத படிக்க தெரியுமா? 8,10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ் மாவட்ட வாரியாக எழுத்தர், அலுவலக உதவியாளர், ஓட்டுநர், இரவு காவலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு ரூ.15,700 முதல் ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
Similar News
News September 3, 2025
நாமக்கல்லில் முட்டை விலையில் மாற்றம் இல்லை!

நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் (NECC) கூட்டம் நேற்று (செப்டம்பர் 2) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ. 5.15 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. தொடர் மழை, குளிர் போன்ற காரணங்களால் முட்டையின் தேவை அதிகரித்த போதிலும், முட்டை விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் அதே விலை நீடிக்கிறது.
News September 3, 2025
நாமக்கல்: 4 சக்கர வாகன இரவு ரோந்து போலீசார் விவரம்

நாமக்கல்லில் இன்று (செப்டம்பர் 2) இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் நாமக்கல்: தங்கராஜ் (94981 10895) ராசிபுரம்: கோவிந்தசாமி (94982 09252), ஞானசேகரன் (94981 69073) திருச்செங்கோடு: வெங்கடாசலம் (94981 69150), செல்வராசு (99944 97140), வேலூர்: சுகுமாரன் (87540 02021) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபடவுள்ளனர்.
News September 2, 2025
நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்!

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (செப்டம்பர் 2) இரவு ரோந்துப் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள காவல் அதிகாரிகள் மற்றும் அவர்களது உதவி எண்கள்: நாமக்கல்: லஷ்மணதாஸ் (94432 86911), ராசிபுரம்: நடராஜன் (94422 42611), திருச்செங்கோடு: ராதா (94981 74333), வேலூர்: அர்ஜுனகுமார் (96294 47739) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபடவுள்ளனர்.