News May 28, 2024
நாமக்கல் தத்தகிரி முருகன் கோயில் சிறப்பு!

நாமக்கல், முத்துகாப்பட்டி கிராமத்திற்கு அருகில் உள்ளது தத்தகிரி முருகன் கோயில். இந்த கோயில் ஒரு சிறிய மலையின் மீது அமைந்துள்ளது. சன்னியாசி கரடு என்று அழைக்கப்பட்ட இந்த கோயிலில், பல சித்தர்கள் தவமிருந்தாக கூறப்படுகிறது. பழமையான கோவிலான, இங்கு சுயம்பிரகாச அவதூத சரஸ்வதி சுவாமிகள் சமாதி நிலையை அடைந்துள்ளார்.
Similar News
News September 1, 2025
நாமக்கல்: தேர்வு இல்லை.. 12வது முடித்தால் வேலை!

நாமக்கல் மக்களே, Intelligent Communication Systems India Ltd நிறுவனத்தில் காலியாக உள்ள Data Entry Operator பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 12வது படித்திருந்தால் போதும். சம்பளமாக ரூ.22,411/- வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
News September 1, 2025
நாமக்கல்: உணவு, சான்றிதழுடன் இலவச பயிற்சி!

நாமக்கல், இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் வரும் ஆக.4ஆம் தேதி முதல் பெண்களுக்கான அழகுக்கலை பயிற்சி 30 நாட்கள் நடைபெற உள்ளது. பயிற்சி, சீருடை, உணவு, தேநீர் அனைத்தும் இலவசமாகவும், பயிற்சி முடிவில் மத்திய அரசு சான்றிதழும் வழங்கப்படும். 18-45 வயது வரை உள்ள பெண்கள் இப்பயிற்சியில் சேரலாம். மேலும் விபரங்களுக்கு 8825908170, 9698996424 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும். SHARE பண்ணுங்க!
News September 1, 2025
நாமக்கல்: BE / B.Tech / B.Sc படித்தவர்களுக்கு வேலை!

நாமக்கல் மக்களே பவர்கிரிட் நிறுவனத்தில் கள பொறியாளர் & மேற்பார்வையாளர் பணிக்கு 1,543 காலியிடங்கள் உள்ளது. இதற்கு BE / B.Tech / B.Sc படித்தவர்கள் விண்ணபிக்கலாம். சம்பளமாக ரூ.23,000 முதல் ரூ.1,20,000 வரை வழங்கப்படும். https://www.powergrid.in/en/job-opportunities என்ற இணையதளத்தில் விண்ணபிக்கலாம். எழுத்துத் தேர்வு, நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் பின் பணி வழங்கப்படும். SHARE பண்ணுங்க!