News November 7, 2025
நாமக்கல்: டிகிரி போதும்.. ரூ.1 லட்சம் சம்பளம்!

நாமக்கல் மக்களே, மத்திய புலனாய்வுத் துறையில் Grade-2 அதிகரிக்கான 258 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு, எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், டெலி கம்யூனிகேஷன், கம்யூனிகேஷன், தகவல் தொழில்நுட்பம், கணினி அறிவியல் ஆகிய பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். சம்பளமாக ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் நவ.16-க்குள் இங்கு <
Similar News
News January 23, 2026
நாமக்கல்: மக்களே உடனே செக் பண்ணுங்க! SAVE MONEY

UPI ஆப்பில் தானாக பணம் போகின்றதா? அதனை தடுக்க அருமையான வழி. அதற்கு <
News January 23, 2026
எலச்சிபாளையம் அருகே சோகம்: தொழிலாளி பலி!

சேலம், ஜலகண்டாபுரத்தை சேர்ந்த பழனிச்சாமி கடந்த 20 வருடங்களாக எலச்சிபாளையம் அருகே, நெய்காரம்பாளையம் தனியார் கிரஷரில் கல் உடைக்கும் வேலை செய்து வந்தார். நேற்று அதிகளவில் மது அருந்திய பழனிச்சாமி தங்கியிருந்த வீட்டின் அருகிலிருந்த கல்குவாரியில் தவறிவிழுந்து உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு வந்த எலச்சிபாளையம் போலீசார் நேற்று இரவு 12 மணிக்கு பிரேதத்தை கைப்பற்றி வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
News January 23, 2026
அறிவித்தார் நாமக்கல் ஆட்சியர்!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 310 கிராம ஊராட்சிகளிலும் வரும் 26-ந் தேதி குடியரசு தினத்தன்று காலை 11 மணி அளவில் கிராமசபைக்கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் (ம) பொதுநிதி செலவினம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, டெங்கு தடுப்பு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.இதில் பொதுமக்கள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுவினர் கலந்து கொள்ள வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


