News February 2, 2025
நாமக்கல்: செல்லப்பம்பட்டியில் பேருந்து விபத்து

ஹைதராபாத் – மதுரை ‘KALLADA’ தனியார் பேருந்து சேலம் பைபாஸ் செல்லப்பம்பட்டி அருகே விபத்துக்குள்ளானது. இதனால் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. இதில் 2 பயனிகளுக்கு நெற்றி மற்றும் மூக்கில் காயங்கள் ஏற்பட்டது. இதையடுத்து காயமடைந்த இருவரையும் நாமக்கல் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்நிலையில், பேருந்து ஓட்டுநரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News March 2, 2026
நாமக்கல் மாவட்டம் இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

lநாமக்கல் மாவட்டத்தில் நேற்று (01.03.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News March 1, 2026
நான்கு சக்கர வாகன ரோந்து அதிகாரிகள் விவரம்

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று மார்ச். 01 நாமக்கல்-(பாலசந்தர் – 9498169138),வேலூர் -(ரவி – 9498168482), ராசிபுரம் -(கோவிந்தசாமி – 9498169110), குமாரபாளையம் -(கார்த்திகேயன் – 9498168983) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.
News March 1, 2026
நாமக்கல் மாவட்டம் இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

lநாமக்கல் மாவட்டத்தில் இன்று (01.03.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


