News November 21, 2025

நாமக்கல்: சிலிண்டர் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு!

image

நாமக்கல் மக்களே உங்க கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர்கள் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) இந்த எண்ணில் வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே உடனே கேஸ் வந்துடும். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News November 21, 2025

நாமக்கல்லில் வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்!

image

நாமக்கல்லில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முகாம் 22-11-2025 சனிக்கிழமை மற்றும் 23-11-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குசாவடி மையங்களிலும் முகாம் நடைபெற்ற உள்ளது. இந்த முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது பெயரை இணைத்து கொள்ள மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

News November 21, 2025

நாமக்கல்: இனி வங்கி செல்ல தேவையில்லை!

image

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE NOW!

error: Content is protected !!