News October 23, 2025
நாமக்கல் சம்பளம் சரியாக கொடுக்கவில்லையா?

உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ அல்லது சரியான சம்பளம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நலவாரியத்தில் புகாரளிக்கலாம். கூடுதல் தொழிலாளர் ஆணையர் – 044-24339934, 9445398810, தொழிலாளர் இணை ஆணையர் – 044-24335107, 9445398802, தொழிலாளர் துணை ஆணையர் – 044-25340601, 9445398695, தொழிலாளர் துறை உதவி ஆணையர் (பெண்கள் நலம்) – 9445398775, தொழிலாளர் உதவி ஆணையர் – 04425342002 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள்.ஷேர் செய்யுங்க
Similar News
News October 26, 2025
நாமக்கல்: B.E / B.Tech படித்தால் ரூ.40,000 சம்பளம்!

நாமக்கல் மக்களே, பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) மொத்த உள்ள 340 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு B.E / B.Tech டிகிரி படித்திருந்தால் போதும். சம்பளமாக ரூ.40,000 முதல் 1,40,000 வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News October 26, 2025
நாமக்கல்: இதை செய்தால் கரண்ட் பில் வரவே வராது!

1.நாமக்கல் மக்களே வீடுகளில் சூரிய ஒளி மின்தகடு பொருத்தினால் 300 யூனிட் வரை இலவச மின்சாரம், ரூ.78,000 வரை மானியம் பெறலாம் 2.இதற்கு www.pmsuryaghar.gov.in என்ற இணையதளத்தில் விண்ணபிக்காலம். 3.அல்லது திருச்செங்கோடு கொங்கு சமுதாயக் கூடத்தில், அக்.28 காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தலைமையில் நடைபெறும் சோலார் மேளாவில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.SHAREit
News October 26, 2025
நாமக்கல் ரயில் பயணிகள் கவனத்திற்கு

நாமக்கலில் இருந்து நாளை (திங்கள்) அதிகாலை 4:20 மணிக்கு 07356 ராமேஸ்வரம் – ஹூப்ளி ரயிலில் ஓசூர், பெங்களூரூ, துமகூரு, அர்சிகெரே, தாவங்கரே, ஹூப்ளி ஆகிய பகுதிகளுக்கு செல்லவும், காலை 8:30 மணிக்கு 20671 மதுரை – பெங்களூரூ வந்தே பாரத் ரயிலில் கிருஷ்ணராஜபுரம், பெங்களூரூ ஆகிய பகுதிகளுக்கு செல்லவும் டிக்கெட்டுகள் உள்ளன. தேவைப்படுவோர் விரைவாக முன்பதிவு செய்து பயனடையலாம்.


