News November 28, 2024

நாமக்கல் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

நாமக்கல் மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் மிகச்சிறந்த சமூக, வகுப்பு நல்லிணக்கத்திற்கான சிறப்பாக செயல் புரிந்தவர்களுக்கு கபீர் புரஸ்கார் விருது ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் குடியரசு தின விழாவின் போது வழங்கப்படுகிறது. மாவட்ட சமூகநல அலுவலக தொலைபேசி எண் 9150057452-ல் கொண்டும் விபரம் தெரிந்து கொள்ளுமாறு நாமக்கல் ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார்.

Similar News

News September 10, 2025

நாமக்கல்லில் ரூ12,000, பயிற்சி, வேலை! மிஸ் பண்ணாதீங்க…

image

நாமக்கல் மக்களே..,தமிழக அரசின் ’வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் கீழ், இலவச பயிற்சியுடன் வேலையும் வழங்கப்படுகிறது. மேலும், இந்தப் பயிற்சி காலங்களில் அரசு சார்பாக ரூ.12,000 வழங்கப்படும்.
▶️Tally பயிற்சி
▶️லாரி டிரைவர் பயிற்சி
▶️விற்பனை பொருள் நிர்வாகி
▶️பிராட்பேண்ட் தொழில்நுட்ப பயிற்சி
▶️தையல் பயிற்சி
இவைகளுக்கு விண்ணப்பிக்க <>இங்கே<<>> கிளிக். உடனே அனைவருக்கும் SHARE.

News September 10, 2025

நாமக்கல்லில் பிஸ்னல் ஆசையா? சூப்பர் மானியங்கள்

image

நாமக்கல் மக்களே.., பிஸ்னஸ் செய்ய ஆசையா..? தமிழக அரசின் பல்வேறு மானியம் திட்டங்கள் உள்ளன.

▶️ஆவின் பால் கடை வைக்க மானியம்: https://tahdco.com/
▶️இளைஞர்கள் தொழில் தொடங்க மானியம்: https://msmeonline.tn.gov.in/uyegp
▶️முதல்வர் மருந்தகம் வைக்க மானியம்: https://mudhalvarmarundhagam.tn.gov.in/
▶️கோழிப் பண்ணை மானியம்(அருகே உள்ள கால்நடை மருத்துவமனையை அணுகவும்)
உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News September 10, 2025

நாமக்கல்லில் தெரிய வேண்டிய முக்கிய இணையதளங்கள்!

image

▶️நாமக்கல் மாவட்ட இணையதளம்:https://namakkal.nic.in/ இதில் மாவட்டம் சார்ந்த அறிவிப்புகள், முக்கிய எண்கள் போன்றவைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
▶️நாமக்கல் மாநகராட்சி:https://www.tnurbantree.tn.gov.in/namakkal/ இதில் மாநகராட்சி சார்ந்த புகார்களுக்கு அணுகலாம்.
▶️மாவட்ட நீதிமன்றம்:https://namakkal.dcourts.gov.in/case-status-search-by-petitioner-respondent/இதில் நீதிமன்றம் சார்ந்த சேவைகளைப் பெறலாம்.

error: Content is protected !!