News October 11, 2025

நாமக்கல்: கறவை மாடு வாங்க ரூ.1.20 லட்சம்

image

நாமக்கல் மக்களே.., தமிழ்நாடு அரசின் TABCEDCO கறவை மாடு வாங்க ரூ.1.20 லட்சம் வரை கடனுதவி திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியம் மூலம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 5 சதவீத வட்டி விகிதத்தில் வழங்கப்படும் இந்தக் கடனை 3 ஆண்டுகளில் திருப்பி செலுத்தலாம். உடனே மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியத்தை அணுகவும். (SHARE IT)

Similar News

News October 11, 2025

நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (11.10.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News October 11, 2025

நாமக்கல்: டிகிரி போதும்.. கனரா வங்கியில் வேலை!

image

நாமக்கல் மக்களே, கனரா வங்கி (Canara Bank) 3500 அப்ரண்டிஸ் (Graduate Apprentices) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மாத சம்பளமாக ரூ.15,000/- வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> பண்ணுங்க. நாளை 12.10.2025 கடைசி தேதியாகும். SHARE பண்ணுங்க!

News October 11, 2025

நாமக்கல் ரயில் பயணிகள் கவனத்திற்கு!

image

நாமக்கல், திருப்பதி வழியாக வாரந்திர ரயிலாக இயக்கப்பட்டு வரும் 16353/16354 நாகர்கோவில் – காச்சிகுடா (ஹைதராபாத்) – நாகர்கோவில் விரைவு ரயில் வரும் டிசம்பர்-13ம் தேதி முதல் நவீன LHB பெட்டிகளை கொண்டு இயங்கும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன் மூலம் நாமக்கல்லில் இருந்து காட்பாடி, திருப்பதி, கடப்பா, கூட்டி, கர்னூல், மஹபூப்நகர், ஹைதராபாத் போன்ற பகுதிகளுக்கு சென்றுவர கூடுதல் இருக்கைகள் கிடைக்கும்.

error: Content is protected !!