News October 11, 2025
நாமக்கல் கனரா வங்கியில் வேலை வேண்டுமா..?

நாமக்கல் மக்களே.., கனரா வங்கியில் காலியாக உள்ள 3500 அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. வங்கிப் பணியைத் தொடங்க பட்டதாரிகளுக்கு ஓர் அரிய வாய்ப்பு இது. இதற்கு விண்ணப்பிக்க நாளையே(அக்.12) கடைசி நாள். உடனே விண்ணப்பிக்க <
Similar News
News October 11, 2025
நாமக்கல்: டிகிரி போதும்.. கனரா வங்கியில் வேலை!

நாமக்கல் மக்களே, கனரா வங்கி (Canara Bank) 3500 அப்ரண்டிஸ் (Graduate Apprentices) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மாத சம்பளமாக ரூ.15,000/- வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News October 11, 2025
நாமக்கல் ரயில் பயணிகள் கவனத்திற்கு!

நாமக்கல், திருப்பதி வழியாக வாரந்திர ரயிலாக இயக்கப்பட்டு வரும் 16353/16354 நாகர்கோவில் – காச்சிகுடா (ஹைதராபாத்) – நாகர்கோவில் விரைவு ரயில் வரும் டிசம்பர்-13ம் தேதி முதல் நவீன LHB பெட்டிகளை கொண்டு இயங்கும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன் மூலம் நாமக்கல்லில் இருந்து காட்பாடி, திருப்பதி, கடப்பா, கூட்டி, கர்னூல், மஹபூப்நகர், ஹைதராபாத் போன்ற பகுதிகளுக்கு சென்றுவர கூடுதல் இருக்கைகள் கிடைக்கும்.
News October 11, 2025
நாமக்கல்: கறவை மாடு வாங்க ரூ.1.20 லட்சம்

நாமக்கல் மக்களே.., தமிழ்நாடு அரசின் TABCEDCO கறவை மாடு வாங்க ரூ.1.20 லட்சம் வரை கடனுதவி திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியம் மூலம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 5 சதவீத வட்டி விகிதத்தில் வழங்கப்படும் இந்தக் கடனை 3 ஆண்டுகளில் திருப்பி செலுத்தலாம். உடனே மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியத்தை அணுகவும். (SHARE IT)