News September 6, 2025
நாமக்கல்: ஊக்க தொகையுடன் அர்ச்சகர் பயிற்சி

நாமக்கலில் ஊக்க தொகை ரூ.10,000 பணத்துடன் கூடிய ஓராண்டு கால இலவச அர்ச்சகர் பயிற்சி நடைபெறவுள்ளது. இந்தப் பயிற்சியானது நரசிம்ம சுவாமி கோயிலில் நடத்தப்படும் வைணவ ஆகமம் குறித்து இருக்கும். இந்த பயிற்சியில் சேர விரும்புபவர்கள், கோயில் செயல் அலுவலரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Similar News
News September 6, 2025
நாமக்கல்: டிகிரி முடித்தால் மத்திய அரசு வேலை!

நாமக்கல் மக்களே.., இந்திய உளவுத்துறையில் காலியாக உள்ள 394 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ.25,500 – ரூ.81,100 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க வரும் செப்.14ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <
News September 6, 2025
நாமக்கல்: உளவுத் துறை வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி?

▶️இந்த வேலைக்கு 27 வயதுக்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சாதி, பொருளாதாரத்தால் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.
▶️ஆன்லைன் தேர்வு, எழுத்துத் தேர்வு, நேர்காணல் என மூன்று தேர்வுகள் நடைபெறும்.
▶️ ரூ.650 செலுத்த வேண்டும். பிற்படுத்தப்பட்டோர் ரூ.550 செலுத்தினால் போதும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண<
உடனே SHARE பண்ணுங்க!
News September 6, 2025
நாமக்கல்: கொட்டிக் கிடக்கும் சூப்பர் வேலைகள்!

நாமக்கல் மக்களே.., இந்த செப்.., மாதத்தில் மட்டும் நீங்கள் கட்டாயம் விண்ணப்பிக்க வேண்டிய வேலை வாய்ப்புகள்:
▶️சீறுடை பணியாளர் தேர்வு (https://tnusrb.cr.2025.ucanapply.com/login)
▶️ஊராட்சி துறை வேலை(https://tnrd.tn.gov.in/project/recruitment/Application_form_union_Display.php)
▶️EB துறை வேலை(https://tnpsc.gov.in/)
▶️LIC வேலை(https://licindia.in/)
▶️கிராம வங்கியில் வேலை(https://www.ibps.in/)