News November 11, 2025
நாமக்கல்: உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க அழைப்பு!

நாமக்கல்லில் பொருளாதாரத்தில் பின்தங்கியோர், பிற்படுத்தப்பட்டோர் (BC/MBC/DNC), சீர்மரபினர் பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு யசஸ்வி கல்வி உதவித்தொகை வழங்கப்படவுள்ளது. எனவே, பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் 9 (ம) 11ம் வகுப்பு பயிலும் மாணவ/மாணவியர் 2025-26ம் ஆண்டுக்கான கல்வி உதவித்தொகையை பெற https://scholarships.gov.in/ என்ற வலைத்தளத்தில் நவ.15ந் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.
Similar News
News November 11, 2025
நாமக்கல் ரயில் பயணிகள் கவனத்திற்கு !

நாமக்கல்: பெங்களூரூ, ஹூப்ளி, மும்பை, சூரத், அகமதாபாத், ஜோத்பூர், பிகானீர் வழியாக இயக்கப்படும் 22497/22498 ஶ்ரீ கங்காநகர் – திருச்சி – ஶ்ரீ கங்கா நகர் ஹம்சாஃபர் ரயில் நாமக்கல் வழியாக நாளை ( நவம்பர். 12) புதன் இரவு 07:45க்கு செல்லும் என்பதால் நாமக்கல் பயணிகள் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.
News November 11, 2025
நாமக்கல்: வாக்காளர் பட்டியல் விபரங்கள்!

நாமக்கல் மக்களை, வாக்காளர் பட்டியல் விபரங்களை தேர்தல்ஆணையம் வெளியிட்டுள்ளது. உங்க பெயர் இருக்கான்னு சேக் பண்ணுங்க.
பட்டியல் (2025): https://www.erolls.tn.gov.in/rollpdf/FINALROLL_06012025.aspx
பழைய பட்டியல் ( 2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx (ம) https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx
வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய இங்கு<
News November 11, 2025
இன்றைய கறிக்கோழி, முட்டை விலை நிலவரம்

நாமக்கல் மண்டலத்தில் இன்று காலை நிலவரப்படி, கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை (உயிருடன்) கிலோ ரூ.104 ஆகவும், முட்டை கோழி கொள்முதல் விலை கிலோ ரூ.106 ஆகவும் நீடித்து வருகிறது. அதேபோல், முட்டை கொள்முதல் விலை ரூ.5.70-ஆக நீடித்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் முட்டை விலை 30 காசுகள் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


