News September 13, 2025
நாமக்கல்: உங்களுடன் ஸ்டாலின் முகாமில் 79,095 மனுக்கள்

நாமக்கல் மாவட்டத்தில் ’உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் கடந்த ஜீலை 15 முதல் செப்.11 வரை ராசிபுரத்தில் 16,849 மனுவும், திருச்செங்கோட்டில் 14,123 மனுவும், நாமக்கல்லில் 12,250 மனுவும், குமாரபாளையத்தில் 11,263 மனுவும், பரமத்தியில் 9,260 மனுவும், சேந்தமங்கலத்தில் 8,497 மனுவும், மோகனூரில் 5,239 மனுவும், கொல்லிமலையில் 1,614 மனுவும் என மொத்தம் 79,095 மனுக்கள் பதிவு பெறப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 13, 2025
நாமக்கல்: ஆவின் பால் கடை வைக்க ஆசையா? சூப்பர் திட்டம்!

நாமக்கல் மக்களே.., தமிழக அரசின் தாட்கோ(TAHDCO) ஆவின் பாலகம் மானியத் திட்டம் மூலம் உங்கள் ஏரியாவில் நீங்களும் பாலகம் அமைக்கலாம்.
▶️இதற்கு அரசு சார்பாக ரூ.90 ஆயிரம் மானியமாக வழங்கப்படும்.
▶️இதற்கு ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
▶️இதில் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க உரிய ஆவணங்கள் வைத்திருத்தல் அவசியம். இந்த சூப்பர் வாய்ப்பை பயன்படுத்த <
News September 13, 2025
நாமக்கல் ரயில் பயணிகள் கவனத்திற்கு!

நாமக்கல் வழியாக வரும் விழாக்காலங்களில் முன்னிட்டு மைசூரில் இருந்து பெங்களூரூ, நாமக்கல் வழியாக காரைக்குடி, இராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய 3 சிறப்பு ரயில்கள் வரும் செப்.15 முதல் இயக்கப்படவுள்ளன. இந்த ரயில்களுக்கு முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. 06237 மைசூர் இராமநாதபுரம், 06238 ராமநாதபுரம் – மைசூர் ரயில்களில் தற்போது முன் பதிவு செய்யலாம்.
News September 13, 2025
நாமக்கல்லில் தெரிய வேண்டிய வாட்ஸ் ஆப் நம்பர்!

நாமக்கல் மக்களே..பிறப்பு, இறப்பு சான்றிதழ் தொடர்பான சேவைகள், சொத்து வரி செலுத்துதல் , பொதுமக்கள் குறைதீர்க்கும் சேவைகள், என 32 வகையான சேவைகளுக்கு இனி எங்கும் அலைய வேண்டாம். உங்கள் பகுதிக்கான அனைத்து சேவைகளுக்கும் 9445061913 எனும் வாட்ஸ் ஆப் எண்ணிற்கு ஒரு ‘HI’ அல்லது ‘வணக்கம்’ மெசேஜை அனுப்பினால் போதும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!