News January 2, 2026
நாமக்கல்: இரவு ரோந்து போலீசார் விவரம்

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று (ஜன.1) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News January 6, 2026
நாமக்கல்: Spam Calls பிரச்சனையா! இத பண்ணுங்க

தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card, Spam Calls மூலம் வெறுப்பு அடைய வைக்கும் . நாமக்கல் மக்களே.. இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். ஆம் 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த தகவலை SAVE செய்து உடனே மற்றவருக்கு ஷேர் பண்ணுங்க.
News January 6, 2026
நாமக்கல்: ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம் காப்பீடு!

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்
News January 6, 2026
நாமக்கல்லில் பொங்கல் பரிசு: முக்கிய தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் தமிழக அரசு அறிவித்த ரூ.3000 அடங்கிய பொங்கல் பரிசுக்கான டோக்கன் விநியோகம் தொடங்கி 8ஆம் தேதி முதல் பொருட்கள் வழங்கப்படுகின்றன. தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட டோக்கன் பயனாளிகளின் வீடுகளுக்கு நேரடியாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், நியாயவிலை ஊழியர் உங்கள் வீடுகளுக்கு நேரடியாக விநியோகம் செய்யாமல் அலைக்கழித்தால் 1967 (அ) 1800-425-5901 என்ற எண்ணை அழைக்கலாம்! SHARE பண்ணுங்க!


