News December 29, 2025

நாமக்கல்: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், நேற்று (டிச.28) இரவு முதல் இன்று காலை வரை காவல் ரோந்து பணிக்காக காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். குற்ற செயல்களை தடுக்கும் வகையில் மற்றும் சட்ட ஒழுங்கை பராமரிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் அவசர நிலை ஏற்பட்டால், பொதுமக்கள் தங்களது பகுதி காவல் அதிகாரியை நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.

Similar News

News January 28, 2026

நாமக்கல்: EC, பட்டா, சிட்டா.. இனி WhatsApp-ல்

image

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது.
1) 8188869996 எண்ணை Save பண்ணுங்க.
2) WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க
3) மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்தெடுஙக.
4) நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp-ல் கிடைக்கும்.
இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. மற்றவர்கள் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க

News January 28, 2026

Power Shutdown: நாமக்கல்லில் இங்கெல்லாம் மின்தடை

image

நாமக்கல்லில் நாளை ஜன.29 பல்வேறு பகுதியில் மின்தடை ஏற்படவுள்ளது. அதன்படி, மோகனுார், செங்கப்பள்ளி, மோகனுார் சர்க்கரை ஆலை பகுதி, பெரிய(ம) சின்ன கரசப்பாளையம், குட்லாம்பாறை, கீழ்சாத்தம்பூர், வாழவந்தி நொச்சிபட்டி, மணப்பள்ளி, பெரமாண்டம், பாலப்பட்டி, நன்செய் இடையாறு, ஓலப்பாளையம், தோப்பூர், புதுப்பாளையம் உள்ளிட்ட பகுதியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது. (SHARE IT )

News January 28, 2026

எலச்சிபாளையம் அருகே விபத்தில் ஒருவர் பலி!

image

கேரளாவை சேர்ந்த அன்கித், குமாரபாளையம் தனியார் வங்கியில் பணியாற்றி வந்தார், இந்நிலையில் நேற்று (ஜன.27) நாமக்கல் – திருச்செங்கோடு செல்லும் போது ராயர்பாளையம் அருகே சிலுவங்காடு பகுதியில் சாலையின் நடுவில் உள்ள தடுப்புச் சுவரில் மோதி விழுந்ததில் எதிரில் வந்த டேங்கர் லாரி அன்கித் மீது ஏறியது, இதில் சம்பவ இடத்திலேயே அன்கித் உயிரிழந்தார். இது குறித்து எலச்சிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!