News October 10, 2025

நாமக்கல்: இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு!

image

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (10.10.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

Similar News

News October 10, 2025

நாமக்கல்: குழந்தைத் திருமண தடுப்பு விழிப்புணர்வு

image

நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் குழந்தைத் திருமணத்தை தடுக்கும் நோக்கில் சிறப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சிறுமிகளின் கல்வியைப் பாதுகாக்கவும், அவர்கள் வாழ்க்கையை உறுதியான பாதையில் நகர்த்தவும் காவல்துறை சார்பில் பல்வேறு பிரசாரங்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும் நாமக்கல் மாவட்ட காவல்துறை சமூக ஊடகங்கள் வாயிலாகவும் இந்த விழிப்புணர்வை பரப்பி வருகிறது.

News October 10, 2025

நாமக்கல்லில் முட்டை விலையில் மாற்றம் இல்லை!

image

நாமக்கல்லில் இன்று (அக்.10) தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் நடைபெற்றது. இந்த குழு கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.5.05 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. தொடர் மழை, குளிர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டையின் தேவை அதிகரித்த போதும் முட்டை விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.5.05 ஆகவே நீடிக்கிறது.

News October 10, 2025

நாமக்கல்: நான்கு சக்கர வாகன இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்!

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று (அக்.10) நாமக்கல்-(தேசிங்கன் -8668105073), வேலூர் – (ரவி – 9498168482), ராசிபுரம் – (சின்னப்பன் -9498169092), குமாரபாளையம் – (செல்வராஜு – 9994497140) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.

error: Content is protected !!