News January 24, 2026
நாமக்கல்: இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு!

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று (23.1.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News February 9, 2026
நாமக்கல்லில் தட்டிதூக்கிய அமைச்சர்!

நாமக்கல் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் மாவட்ட கழகச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான தங்கமணி தலைமையில் மாற்றுக் கட்சிகளை சேர்ந்த ஏராளமானோர் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பரமத்திவேலூர் சட்டமன்ற உறுப்பினர் சேகர், முன்னாள் அமைச்சர் சரோஜா, முன்னாள் எம்எல்ஏக்கள் சரஸ்வதி கலாவதி உள்ளிட்ட அதிமுகவி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
News February 9, 2026
JUST IN: நாமக்கல்லில் விஷப்பூச்சி கடித்து மாணவி பலி!

நாமக்கல் மாவட்டம் குமாரமங்கலம் அரசு நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா ஒத்திகையின் போது, மூன்றாம் வகுப்பு மாணவி ரக்ஷிதா விஷப்பூச்சி கடித்து பரிதாபமாக உயிரிழந்தார். நடனப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது பறந்து வந்த விஷ பூச்சி கடித்ததில் மாணவி சம்பவ இடத்திலேயே பலியானார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News February 9, 2026
நாமக்கல்: ரூ.1,000 வரலையா? CLICK பண்ணுங்க

நாமக்கல் மக்களே, ரூ.1,000 வரலையா? மேல்முறையீடு செய்தும் பலன் இல்லையா? அதை தீர்க்க வழி இருக்கு. விடுபட்டவர்களுக்கு ரூ.1000 கிடைக்க அரசு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை குறைத்தீர்வு பக்கத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இங்கு <


