News December 23, 2025
நாமக்கல் இரவு நேர காவல் ரோந்து அதிகாரிகள் விவரம்!

நாமக்கல் மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், இரவு நேர காவல் ரோந்து பணிக்காக காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். குற்றச் செயல்களைத் தடுக்கும் வகையில், சட்ட ஒழுங்கை பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் அவசர நிலை ஏற்பட்டால், பொதுமக்கள் காவல் அதிகாரியை நேரடியாக தொடர்பு கொள்ளலாம். மேலே உள்ள புகைப்படத்தில் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 28, 2025
ப.வேலுார்: தகாத உறவால் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு!

ப.வேலுாரை சேர்ந்தவர் சண்முகம் மனைவி தனலட்சுமி, 47; இவரது கணவர், 7 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இந்நிலையில் குமாரபாளையத்தை சேர்ந்தவர் சுரேஷ், 41; இவருக்கும், தனலட்சுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. தற்போது, அதே பகுதியை சேர்ந்த காமராஜ் என்பவருடன், தனலட்சுமிக்கு நட்பு ஏற்பட்டது. இதனால் சுரேஷ், வீட்டில் இருந்த அரிவாளால், தனலட்சுமியை வெட்டியுள்ளார். இதுகுறித்து ப.வேலுார் போலீசார், சுரேஷை கைது செய்தனர்.
News December 28, 2025
நாமக்கல்: இரவு ரோந்து போலீசார் விவரம்

நாமக்கல் மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், நேற்று டிச.27 இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்காக காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். குற்ற செயல்களை தடுக்கும் வகையில் மற்றும் சட்ட ஒழுங்கை பராமரிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் அவசர நிலை ஏற்பட்டால், பொதுமக்கள் தங்களது பகுதி காவல் அதிகாரியை நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.