News September 14, 2025
நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்!

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (14.09.2025) இரவு ரோந்து பணிக்காகக் காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவசர உதவி தேவைப்படும் பொதுமக்கள், தங்கள் உட்கோட்ட அதிகாரியை நியமிக்கப்பட்டுள்ள கைப்பேசி எண் வழியாகத் தொடர்புகொள்ளலாம் அல்லது 100 என்ற எண்ணை அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 14, 2025
BREAKING: நாமக்கல் அருகே 16 பேர் காயம்!

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை அடுத்த மசக்காளிப்பட்டியில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தேனீக்கள் கடித்ததில் 9 மாணவிகள் உட்பட 16 பேர் காயமடைந்தனர். தேனீக்கள் கடித்ததில் பாதிக்கப்பட்ட 9 மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் 7 பேர் என மொத்தம் 16 பேர், சிகிச்சைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
News September 14, 2025
நாமக்கல்: தமிழ் தெரியுமா? ரூ.71,000 சம்பளம்!

நாமக்கல் மக்களே, தமிழில் எழுத படிக்க தெரியுமா? 8,10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ் மாவட்ட வாரியாக எழுத்தர், அலுவலக உதவியாளர், ஓட்டுநர், இரவு காவலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு ரூ.15,700 முதல் ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News September 14, 2025
நாமக்கல்: வீட்டு வரி, குடிநீர் வரி செலுத்துவது இனி ஈஸி!

நாமக்கல் மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். https://vptax.tnrd.tn.gov.in/ என்ற இணையதளத்தில் அனைத்து சேவையையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 அழைக்கலாம். இதனை அனைவருக்கும் Share பண்ணுங்க!