News December 22, 2025
நாமக்கல் இன்று இரவு ரோந்து அலுவலர்கள் விவரம்!

நாமக்கல் மாவட்டம் நாமக்கல் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து அலுவலர்கள் விவரங்கள் மாவட்ட காவல் துறையினர் தெரிவித்துள்ளனர் அவர்களின் விவரம் நாமக்கல் – யுவராஜன் 9498177803, வேலூர் – தங்கவேல் 9498169086, ராசிபுரம் – சுகவனம் 9498174815, பள்ளிபாளையம் – செந்தில்குமார் 9498177818 ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர்.
Similar News
News January 1, 2026
நாமக்கல்: 4 சக்கர வாகன இரவு ரோந்து போலீசார் விவரம்

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று ஜனவரி. 01 நாமக்கல்-(சக்திவேல் – 9498168613) ,வேலூர் -(சுகுமாரன் – 8754002021), ராசிபுரம் -(சின்னப்பன் – 9498169092), குமாரபாளையம் – (கௌரிசங்கர் – 8973319946) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.
News January 1, 2026
நாமக்கல்: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு?

நாமக்கல் மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். <
News January 1, 2026
உச்சநிலையில் தொடர்ந்து நீடிக்கும் முட்டை விலை

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ. 6.40- ஆக நீடித்து வருகிறது. இந்த நிலையில் நாமக்கல்லில் இன்று நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், அதன் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. எனவே முட்டை கொள்முதல் விலை எவ்வித மாற்றமும் இன்றி ரூ. 6.40- ஆக நீடிக்கின்றது. முட்டையின் தேவை அதிகரிப்பால் விலை, உச்ச நிலையில் தொடர்ந்து நீடிக்கின்றது.


