News August 7, 2025

நாமக்கல்: இனி CM-யிடம் புகார் அனுப்பலாம்! CLICK

image

திண்டுக்கல்: உங்கள் பகுதியில் குறைகள் அல்லது புகார் இருந்தால், அதனை அரசு அலுவலர்களிடம் மனுக்களாக அளிப்பது வழக்கம். இனி அலுவலகங்களுக்கு நேரடியா செல்லாமல் நீங்கள் இருக்குமிடத்திலிருந்தே கோரிக்கைகள் மற்றும் புகார்களை மனுவாக அளிக்களாம். செல்போனில் <>TN CM HELPLINE <<>>என்ற App-ஐ பதிவிறக்கம் செய்து, அதில் உங்கள் புகார் மற்றும் கோரிக்கைகளை நேரடியாக முதல்வருக்கு தெரியப்படுத்துங்கள். உடனே SHARE!

Similar News

News April 9, 2026

நாமக்கல்: இந்த நம்பரை 9445030725 SAVE பண்ணிக்கோங்க!

image

நாமக்கல் மக்களே அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவை இனி Whatsapp மூலமாக பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 9445030725 என்ற எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும். பிறகு Book Ambulance-ஐ தேர்வு செய்து send Location என கிளிக் செய்து Location-னை பகிரவும். கட்டுப்பாட்டு மையம் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும். உயிருக்கு போராடும் நேரத்தில், லொகேஷன் தெரியாமல் அலைய வேண்டிய தேவையே இருக்காது. SHARE IT

நாமக்கல் : Degree போதும்.. வங்கியில் வேலை APPLY NOW

image

1) இந்தியன் வங்கியில் காலியிடங்கள்: 350

2) சம்பளம்: ₹48,480-₹1,05,280 வரை

3) கல்வி தகுதி: Any Degree

4) வயது: 22 முதல் 45 வயது வரை

5) தேர்வு முறை: Shortlisting / Written Test / Interview

6) விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.04.2026

7) <>விண்ணப்பிக்க இங்கு கிளிக்<<>>

8) நல்ல சம்பளத்தில் வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க

error: Content is protected !!