News December 25, 2025
நாமக்கல் ஆட்சியர் வேண்டுக்கோள்!

நாமக்கல் மாவட்டத்தில் பிஎம்கிசான் பயனாளிகளுக்கு 22வது தவணைத் தொகை விடுவிக்கப்படவுள்ளது. 21வது தவணை வரை பெற்ற 9372 பேர் இதுவரை தனித்துவ விவசாய அடையாள எண்ணை பெறவில்லை. எனவே, அந்த விவசாயிகள் அனைவரும் வட்டார வேளாண்மை/தோட்டக்கலை அலுவலகம் (அ) பொது சேவை மையத்தில் ஆதார் எண், பட்டா, தொலைபேசி எண்ணை கொடுத்து டிச.28க்குள் தனித்துவ விவசாய அடையாள எண்ணை பெற்று கொள்ளுமாறு ஆட்சியர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார்.
Similar News
News December 27, 2025
நாமக்கல்: ஜல்லிக்கட்டு நடத்த 5 விண்ணப்பங்கள்

நாமக்கல் மாவட்டத்தில் 2026-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த இதுவரை 5 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார். இந்த விண்ணப்பங்கள் முறையாக பரிசீலிக்கப்பட்டு, அரசின் பாதுகாப்பு விதிமுறைகளின்படி அனுமதி வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.