News August 5, 2024

நாமக்கல் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

image

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று சேந்தமங்கலம் பெரிய மாரியம்மன் கோவிலில், முத்தரையர் சமுதாயத்தின் பாரம்பரிய உரிமைகளை மறுக்கப்படுவதாகவும், அதில் சமூக விரோதிகள் ஈடுபடுகின்றனர் என்றும் கூறி முத்தரையர் சமூக மக்கள் கொடிகளை ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். தமிழர் தேசம் கட்சி சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Similar News

News April 6, 2026

நாமக்கல்: இரவு ரோந்து போலீசார் விபரம்!

image

நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பில், நாள்தோறும் இரவு நேர ரோந்து செல்லும் அலுவலர்கள் குறித்த விபரங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்த வகையில் இன்றைய தினம், நேரங்களில் ரோந்து செல்லும் அலுவலர்கள் குறித்த விபரங்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளனர். இரவில் வெளியில் செல்லும் பொது மக்கள் அவசர உதவிக்கு மேற்கண்ட எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!