News March 30, 2024

நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

image

நாமக்கலில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோவிலில், பங்குனி மாதம் மூன்றாம் சனிக்கிழமை யொட்டி இன்று சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. சுவாமிக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்பு மகா தீபாராதனை காட்டப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Similar News

News February 15, 2026

மோகனூர் அருகே வடமாநில சிறுமியை சீரழித்த நபர் கைது!

image

நாமக்கல் மாவட்டம் மோகனூரில் மாயமான 14 வயது வடமாநில சிறுமியைப் போலீசார் மீட்டனர். விசாரணையில், மற்றொரு கோழிப்பண்ணையில் வேலை பார்த்து வரும் வடமாநில தொழிலாளியான திலீப்குமார் (25) சிறுமியைத் திருமணம் செய்வதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்தது தெரிந்தது. இதனைத் தொடர்ந்து, நாமக்கல் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து திலீப்குமாரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News February 15, 2026

நாமக்கல்: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (14.02.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!