News October 11, 2025
நாமக்கல்: ஆசிரியர் தேர்வு மையத்தில் சிசிடிவி!

நாமக்கல் மாவட்டத்தில் முதுகலை ஆசிரியா் தோ்வு நாளை(அக்.12) நடைபெறுவதையொட்டி, பாதுகாப்பு கருதி 30 மையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்றது. நாமக்கல் மாவட்டத்தில் இத்தோ்வை 30 மையங்களில் 8,193 போ் எழுதுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 98 மாற்றுத்திறனாளிகள், 15 பாா்வைத்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் தோ்வு எழுதுகின்றனா்.
Similar News
News December 21, 2025
நாமக்கல்லில் புதிய வரலாறு!

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி), தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு, முட்டை விலையை அறிவித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று (டிச.20) மாலை நாமக்கல் மண்டல என்இசிசி தலைவர் பொன்னி சிங்கராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முட்டை விலை 5 காசு உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 6.30ஆக நிர்ணயிக்கப்பட்டது. வடமாநிலத்தில் குளிர் காரணமாக முட்டைக்கு தட்டுப்பாடு அதிகரிப்பு.
News December 21, 2025
நாமக்கல்லில் கறிக்கோழி கிலோவுக்கு ரூ. 2 உயர்வு!

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ (உயிருடன்) ரூ.118-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. பின்னர் இன்று (டிசம்பர் 20) நடைபெற்ற கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், அதன் விலையில் ரூ.2 உயர்த்தப்பட்டு உள்ளது. அதன் காரணமாக ஒரு கிலோ கறிக்கோழியின் விலை ரூ.120 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே முட்டைக்கோழி கிலோ ரூ.100-ல் இருந்து ரூ. 5 குறைக்கப்பட்டு ரூ. 95 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.